ரயில் பயணிகளுக்கு ஷாக்., மொத்த பிளானும் நாசமா போச்சு? திடீர் முடிவால் புலம்பும் பொதுமக்கள் !!

0
ரயில் பயணிகளுக்கு ஷாக்., மொத்த பிளானும் நாசமா போச்சு? திடீர் முடிவால் புலம்பும் பொதுமக்கள் !!
ரயில் பயணிகளுக்கு ஷாக்., மொத்த பிளானும் நாசமா போச்சு? திடீர் முடிவால் புலம்பும் பொதுமக்கள் !!

ரயில் பயணிகளுக்கு ஷாக் அளிக்கும் விதமாக, சேலத்தில் இருந்து புறப்படும் 8 ரயில்கள் திடீரென மொத்தமாக கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

ரயில் கேன்சல்:

நாடு முழுவதும், பெரும்பாலான பயணிகள் அதிகம் தேர்ந்தெடுக்கும் சேவைகளில் ஒன்று ரயில். இந்த ரயில் சேவை சில நேரங்களில் பராமரிப்பு பணி மற்றும் ஒரு சில காரணங்களால் ரத்து செய்யப்படும். அந்த வகையில், சேலம் கோட்டத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 8க்கும் மேற்பட்ட ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் கோவை to சேலம் மற்றும் சேலம் to கோவை ஆகிய ரயில்கள் கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல், விருத்தாச்சலம் to சேலம் மற்றும் சேலம் to விருத்தாசலம், கோவை to பொள்ளாச்சி மற்றும் பொள்ளாச்சி to கோவை, பாலக்காடு to கோவை மற்றும் கோவை to பாலக்காடு ஆகிய வழித்தடங்களுக்கிடையேயான ரயில்கள் குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹன்சிகா லாம்  இல்ல.., அதுக்கும் மேல ஒருத்தர இறக்க போறோம்! டிவிஸ்ட் கொடுத்த அரண்மனை 4 டீம்!!

மேலும், இது சார்ந்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள, தென்னக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ பக்கத்தை பார்வையிடுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here