சூப்பர் ஸ்டாருடன் போஸ் கொடுத்த டிக்கிலோனா நாயகி அனகா – என்னவா இருக்கும்?

0

நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் வெளிவந்த டிக்கிலோனா படத்தில் நாயகியாக நடித்த அனகா தெலுங்கு புகழ் சிரஞ்சீவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

சிரஞ்சீவி அனகா:

தமிழ் திரை உலகில் ஒரு சில நாயகிகளுக்கு மட்டுமே முதல் பாடல் ஹிட் அடிக்கும், அந்த வகையில் இந்த ஜாக்பாட் நடிகை அனகாவிற்கு அடித்தது.  அதாவது, நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் வெளிவந்த டிக்கிலோனா படத்தில் இடம் பெற்ற “பேர் வச்சாலும் வைக்காம போனாலும்” என்ற ரீமேக் பாடலில் இவர் ஆடிய டான்ஸ் ஸ்டெப் பல ரசிகர்களின் நடன ஸ்டெப் ஆக மாறியது.

இந்த நிலையில், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சீவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி பல ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், அவர்கள் சந்திப்பு எதனால் நிகழ்ந்தது என்ற காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here