நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை திருமணம் முடித்து ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த செய்தி இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்படி இருக்கையில் தற்போது சீமான் தன் மனைவியுடன் சேர்ந்து பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதில் அவரிடம் உங்கள் மனைவி இந்த பிரச்சனைக்கு என்ன கூறினார் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் ச்சீ., இத்தனை பெண்கள் இருக்கும் பொழுது பழகுவதற்கு இப்படி ஒரு பொம்பளையை பிடிச்சுருக்கிங்களே என கோபப்பட்டு அவர் கழுத்தை பிடித்தாராம். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் இதை ஒரு பிரச்சனையாகவே என மனைவி எடுத்துக்கொள்ளவில்லை என சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார்.
மக்களே உஷார்., அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!