T20 உலக கோப்பை.., ஸ்காட்லாந்து வீரர்கள் பட்டியல் வெளியீடு.., முதல் போட்டி இவங்க கூட தானா??

0
T20 உலக கோப்பை.., ஸ்காட்லாந்து வீரர்கள் பட்டியல் வெளியீடு.., முதல் போட்டி இவங்க கூட தானா??

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஸ்காட்லாந்து அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து அணி

அடுத்த மாதம் நடைபெற உள்ள T20 உலக கோப்பை தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரிச்சர்ட் பெரிங்டன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜோஷ் டேவி மற்றும் பிராட் வீல் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக களமிறங்க உள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்த ஆண்டும் இவர்கள் உலக கோப்பை தொடரில் இடம்பெற்றிருப்பது ஸ்காட்லாந்து அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்காட்லாந்து அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் தகுதி சுற்றுக்கான ஆட்டத்தில் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ளனர். இதனை தொடர்ந்து ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுடன் போட்டியிட உள்ளனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஸ்காட்லாந்து சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைய முடியும்.

செஸ் அப்டேட்.., காலிறுதிக்கு முன்னேறிய டீனேஜ் கிராண்ட் மாஸ்டர்கள்.., இந்திய வீரர்களின் அபாரம்!!

ஸ்காட்லாந்து டி20 உலகக் கோப்பை அணி:

ரிச்சர்ட் பெரிங்டன் (கேட்ச்), ஜார்ஜ் முன்சி, மைக்கேல் லீஸ்க், பிராட்லி வீல், கிறிஸ் சோல், கிறிஸ் க்ரீவ்ஸ், சஃப்யான் ஷெரீப், ஜோஷ் டேவி, மேத்யூ கிராஸ், கலம் மேக்லியோட், ஹம்சா தாஹிர், மார்க் வாட், பிரான்டன், பிரான்டன், பிரான்டன் , கிரேக் வாலஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here