தமிழகத்தில் பள்ளிகள் திறப்பால் வந்த சோதனை.., அடக்கடவுளே இப்படி ஆகிடுச்சு!!

0
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பால் வந்த சோதனை.., அடக்கடவுளே இப்படி ஆகிடுச்சு!!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பால் வந்த சோதனை.., அடக்கடவுளே இப்படி ஆகிடுச்சு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவடைந்து மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டது. சொந்த ஊர், சுற்றுலா தளம் என பெரும்பாலான மாணவர்கள் விடுமுறையை சிறப்பித்து வந்தனர். இந்நிலையில் நாளை மறுநாள் (ஜூன் 12) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் திரும்பி கொண்டிருந்தனர். அதிலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இவர்கள் சொகுசு பயணம் மேற்கொள்ள வசதியாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பலவேறு நகரங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து துறை இயக்கியது.

ஒடிசா விபத்து விவகாரம்.., மீண்டும் ரயில் சேவை தொடக்கம்.., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

இதேபோல் மாணவர்களுக்கான தேவையான யூனிபார்ம், நோட்டு புத்தகம், எழுது பொருள், பேக் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களை வாங்க கடை வீதிகளில் பலரும் திரண்டு இருந்தனர். கடந்தாண்டை விட இந்தாண்டு பொருட்களின் விலை கூடுதலாக இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் வாங்கி சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here