அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை? முதல்வரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை? முதல்வரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை? முதல்வரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

கடந்த சில நாட்களாக தெலுங்கானாவில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் பலரும் வெளியில் சென்று வர சிரமப்படுகின்றனர். இந்த சூழலில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் நேற்றும் (ஜூலை 26), இன்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த கனமழை நாளையும் நீடிக்க இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை (ஜூலை 28) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு தொடர் மழை வெளுக்கப் போகுது.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here