தமிழக பள்ளி மாணவர்களே.., இந்த தேதியில் விடுமுறை கன்பார்ம்.., அதிகாரபூர்வ தகவல்!!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களே.., இந்த தேதியில் விடுமுறை கன்பார்ம்.., அதிகாரபூர்வ தகவல்!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களே.., இந்த தேதியில் விடுமுறை கன்பார்ம்.., அதிகாரபூர்வ தகவல்!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக கோடை விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது. இதனை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளிலும் கூட பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டு வருவதால், முக்கிய பண்டிகை தினங்களை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கொண்டாட உள்ளனர். இதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை வழங்கப்பட்டதால், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு., அரசு அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here