தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!
தமிழகத்தில் ஜூன் 10 ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளதால், மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் ஜூன் மாதம் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார். தற்போது இதை தொடர்ந்து போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது 2023-24 பயண அட்டை, பள்ளி அடையாள அட்டை வைத்திருந்தால்  அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். பள்ளி சீருடை உடன் தங்கள் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரையில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here