பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்., இந்த பண்டிகையால் நாளை (பிப்.26) விடுமுறையா? பரபரப்பில் ஹைதராபாத்!!!

0

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் “அதிர்ஷ்டம் மற்றும் மன்னிப்பின் இரவு” எனும் ஷப்-இ-பாரத் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான இந்நாளில், பலரும் அன்புக்குரியவர்களின் கல்லறைகளுக்கு செல்வார்கள். ஒரு சாரார் ஷப்-இ-பாரத்-அன்று நோன்பு மேற்கொள்வார்கள்.

இதனை கருத்தில் கொண்டு இந்த பண்டிகைக்கு தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகளுக்கு விருப்ப விடுமுறையாக வகைப்படுத்தி உள்ளனர். இதனால் ஹைதராபாத்தில் ஷப்-இ-மெராஜுக்கு கடைசி நிமிடத்தில் விடுமுறை அறிவித்தது போல், ஷப்-இ-பாரத்-க்கும் விடுமுறை அறிவிக்கப்படலாம். எனவே பள்ளி மாணவர்கள் பலரும் கல்வி நிறுவனங்களின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தமிழக மக்களே., இன்று (பிப்.25) இந்த பகுதிகளில் மழை பெய்யும்? குளிர்ச்சியான தகவல்!!!

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here