பள்ளி மாணவர்களே ஹாப்பி நியூஸ்.., இன்று (ஆகஸ்ட் 7) பிற்பகல் விடுமுறை? கோரிக்கையை முன்வைத்த புதுச்சேரி டிராபிக் போலீஸ்

0

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (ஆகஸ்ட் 6) சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். இதில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 7) புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் திண்டிவனம், கடலூர் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்களை புதுச்சேரி போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு, பிற்பகல் விடுமுறை அளிக்க அரசிடம் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலனா?? எக்கச்சக்க ட்விஸ்ட்டுகளுடன் எதிர்நீச்சல் சீரியல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here