தமிழ்நாட்டில் இந்த மூன்று மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு., கலெக்டர் அதிரடி உத்தரவு!!!

0
தமிழ்நாட்டில் இந்த மூன்று மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு., கலெக்டர் அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் ஆடி மாதங்களில் பெரும்பாலான இந்து கோவில் தளங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் இன்று (ஆகஸ்ட் 9) ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

உலக கோப்பை & ஆசிய கோப்பைக்கான இந்திய அணி…, இந்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு??

இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவும் இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here