தமிழகத்தில் நாளை (ஜூலை 31) இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., ஆட்சியர் திடீர் அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் மாவட்டந்தோறும் நடைபெறும் முக்கிய பண்டிகை அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உலகப்புகழ்பெற்ற சங்கரநாராயணர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் உச்சபட்ச நிகழ்வான “ஆடி தவசு” நாளை (ஜூலை 31) நடைபெற உள்ளது. இதை காண உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை கருத்தில் கொண்டு தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை (ஜூலை 31) உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

“தளபதி 68” அப்டேட்: சும்மா தெறிக்கும்., வெங்கட் பிரபு வெளியிட்ட சர்பிரைஸ்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here