தமிழ்நாட்டில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 2 நாட்களுக்கு விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளதால், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று பெரும்பாலனோர் விரதம் இருந்து முன்னோர்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வருகை தருவார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் பலரும் விடுமுறையை சிறப்பிக்க ஆவலுடன் உள்ளனர்.

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.. இந்த நாளில் சிறப்பு ரயில்கள் இயக்கம்.., அறிவிப்பு வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here