SBI வாடிக்கையாளர்களே.., இத்திட்டத்தில் உடனே முதலீடு செய்யுங்கள்.., வெளியான சூப்பர் நியூஸ்!!!

0
SBI வாடிக்கையாளர்களே.., இத்திட்டத்தில் உடனே முதலீடு செய்யுங்கள்.., வெளியான சூப்பர் நியூஸ்!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் பலரும் வங்கிகளில் பல சேமிப்பு திட்டங்களின் கீழ் முதலீடு செய்கின்றனர். வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போல் அந்தந்த வங்கி நிறுவனமும் பல சேமிப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் SBI energy opportunities fund எனும் புதிய ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
ஆனால் இந்த தொகையானது எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம் போன்ற பல்வேறு துறைகளின் முதலீடு செய்யப்படுகிறது. மேலும் இந்த திட்டம் நீண்ட கால சேமிப்பு திட்டம் ஆகும். இதனால் முதலீட்டாளர்கள் தங்களது தேவைக்கேற்ப பணத்தை முதலீடு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர். அதன்படி இத்திட்டம் நேற்று திறக்கப்பட்டு பிப்ரவரி 20ஆம் தேதி உடன் முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here