
பொதுவாக வங்கியில் கடன் வாங்கும் மக்கள் அதை திருப்பி செலுத்துவதில் காலதாமதம் செய்து வருகின்றனர். மேலும் ரீடைல் கடன் வாங்கியவர்கள் EMIயை திருப்பி செலுத்துவதில் காலதாமதம் மட்டுமின்றி வங்கியின் காலுக்கு சரிவர பதில் கூட அளிப்பதில்லை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் கடன் வாங்கியவர்கள் கடனை சரியாக செலுத்த அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கியில் ஒரூ புதிய யோசனையை கையில் எடுத்துள்ளது. அதாவது மாதம் தோறும் கடனை திருப்பி செலுத்த கால தாமதம் செய்பவர்களின் வீட்டுக்கே சென்று சாக்லேட்களை கொடுத்து EMI குறித்து ரிமைண்டர் கொடுக்க இருக்கிறதாம்.
விஜயலட்சுமியால் கழுத்தை பிடித்த சீமானின் மனைவி., அவரே என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!