Thursday, April 25, 2024

வங்கி வேலைக்காக காத்திருப்பவரா?? – SBI இல் 3000 காலியிடங்கள் !!

Must Read

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூவாயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பங்களுக்கான அறிவிப்பை அறிவித்து உள்ளது.

“ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா” :

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மத்திய அரசின் ஒரு வங்கி ஆகும். போட்டித்தேர்வர்களில் கூட பலரும் செல்ல விரும்பும் ஒரு வங்கி என்றால் அது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தான். இந்த பாங்க் தனது வங்கியில் செயல் புரிய அனைவருக்கு தங்கள் வங்கி சார்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

முழுமையான பணியிட விவரங்களுக்கு கிளிக் செய்யவும்

sbi recruitment
sbi recruitment

அதில் அவர்கள் 3000 க்கும் அதிகமான பணியிடங்கள் உள்ளது என்றும், தமிழகத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இருக்கிறது என்று அவர்கள் வெளிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

என்ன பணி:

அதில் விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும், ஒரு இளநிலை பட்டம் படித்து இருந்தால் மட்டும் போதுமானது என்றும் தெரிவித்து உள்ளது. பணிகள் “Circle Based Officers” என்றும் கூறப்பட்டு உள்ளது. தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சம்பளம் 40,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -