Thursday, April 25, 2024

எஸ்பிஐ வங்கியின் செயலி மற்றும் ஆன்லைன் சேவை முடங்கியது – வாடிக்கையாளர்கள் சிரமம்!!

Must Read

ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கியின் வாயிலாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய முடியவில்லை என்றும், எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ யோனோ செயலியையும் பயன்படுத்த முடியவில்லை என்று வங்கியின் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா:

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய முடியவில்லை என்று அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துளள்னர். கூடுதலாக, எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியான யோனா செயலியையும் பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். மாதத்தின் முதல் வாரம் இது போன்ற கோளாறுகளால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

வங்கியின் செயலியான யோனா செயலியில் லாகின் கூட செய்யமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அது error என்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதே போல் மற்ற வங்கியின் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கின் வாடிக்கையாளர்களுக்கு பணத்தினை அனுப்ப முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி சசிகலா மனு – தமிழக அரசியலில் பரபரப்பு!!

வங்கியின் மேலிடம் இந்த பிரச்சனைகளை உடனடியாக அறிந்து இதற்கு தீர்வினை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து வங்கி நிர்வாகம் கூறுகையில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தான் இது போன்ற சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும், அதனை சரி செய்ய தங்கள் சார்பில் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது? இத செஞ்சா போதும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்!!!

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், இன்னும் பெரும்பாலான பகுதிகளில் சில்லறை புழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏதேனும் அழுக்கடைந்த அல்லது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -