சாய்ஷாவுடைய அழகிய குழந்தை புகைப்படமா இது?? எவ்வளவு கியூட்டா இருக்காங்கனு பாருங்களே!!

0
actress sayeesha
சாய்ஷாவுடைய அழகிய குழந்தை புகைப்படமா இது?? எவ்வளவு கியூட்டா இருக்காங்கனு பாருங்களே!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா-வின் குழந்தை போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில் அறிமுக நடிகையாக தன் பயணத்தை ஆரம்பித்த நடிகை சாயிஷா வனமகன் படத்தின் மூலம், அழுத்தமான நடிகையாக மாறினார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களின் மூலம் தனது இமேஜை டாப்புக்கு கொண்டு சென்றார். இவர், நடிகர் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த், டெடி, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆரம்பத்தில் நட்பாக பழகி, பின் காதலர்களாக மாறிய இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சாயிஷா, இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக திகழ்ந்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு, கடந்தாண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

ஒரே ஒரு காரணத்திற்காக ஒன்று சேர துடிக்கும் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி.., வெளிவந்த முழு உண்மை!!

Ariana என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், சாயிஷா குழந்தையாக இருக்கும் போது எடுத்த அவரின் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது கண்களை கவர்ந்துள்ளது. தேவதை போல் அந்த போட்டோவில், இவர் இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here