முதன்முதலாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட ‘பிச்சைக்காரன்’ பட பிரபலம் – ஜோடி பொருத்தம் அள்ளுதே!!

0

பிச்சைக்காரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை சத்னா டைட்டஸ் திருமண புகைப்படம் சமூகவலைதலத்தில் வைரலாகி வருகிறது.

திருமண புகைப்படம்:

பிச்சைக்காரன் திரைப்படமானது ஒரு குடும்ப திரைப்படம் என அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. மேலும் பெரும்பான்மையான குடும்பங்களை ஈர்த்த திரைப்படமாக இந்த திரைப்படம் திகழ்கிறது.  உணர்வு பூர்வமாக இணைந்து மக்களை ஈர்த்தது. இதில் விஜய் ஆன்டனி மற்றும் சத்னா டைட்டஸ் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் சத்னா டைட்டஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சத்னா டைட்டஸ் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இவரது திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது. சத்னா டைட்டஸ் கார்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களது திருமண புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் அதனை பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  திருமணமாகி இத்துணை வருடத்திற்கு பின்பும் ட்ரெண்ட் ஆகிவருவதால் மகிச்சியில் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here