கொஞ்ச நாள் தான் பார்க்கல.. அதுக்குள்ள சத்யராஜ் பொண்ணு என்ன இப்படி வந்து நிக்குறாங்க – ஷாக் ஆன ரசிகர்கள்!

0
கொஞ்ச நாள் தான் பார்க்கல.. அதுக்குள்ள சத்யராஜ் பொண்ணு என்ன இப்படி வந்து நிக்குறாங்க - ஷாக் ஆன ரசிகர்கள்!
கொஞ்ச நாள் தான் பார்க்கல.. அதுக்குள்ள சத்யராஜ் பொண்ணு என்ன இப்படி வந்து நிக்குறாங்க - ஷாக் ஆன ரசிகர்கள்!

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

சத்யராஜ்:

கோலிவுட்டில் ஒரு சில நடிகர்களுக்கே ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களுமே செட் ஆகும். அதில் ஒருவர் தான் நடிகர் சத்யராஜ். 90ஸ் காலத்தில் ஹீரோவாக கலக்கிய சத்யராஜ் தற்போதும் நடிப்பிற்கு பிரேக் விடவில்லை. முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சத்யராஜ் நடித்த ராஜா ராணி, பாகுபலி போன்ற படங்களில் இவரின் நடிப்பு இன்றும் நின்று பேசும். இவருக்கு சிபிராஜ் என்ற மகன் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரியும். மேலும் இவருக்கு திவ்யா என்ற மகளும் உள்ளார். திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அடிக்கடி சோசியல் மீடியாவில் புகைப்படம் பதிவிடும் பழக்கம் கொண்டவர் திவ்யா. தற்போது படு கிளாமராக தன் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதை பார்த்து இவங்க என்ன இப்படி மாறிட்டாங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here