அவங்களா இவங்க?? அடையாளமே தெரியாமல் மாறிய நடிகர் சத்யராஜின் மகள்.. எப்படி இருக்காங்கன்னு பாருங்க??

0

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்படுபவர் நடிகர் சத்யராஜ், இவர் மகள் திவ்யாவின் மாடர்ன் உடை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது.

நடிகர் சத்யராஜுக்கு மகன் சிபிராஜ், மகள் திவ்யா என இரண்டு பிள்ளைகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. மகன் சிபிராஜ் அப்பாவை தொடர்ந்து சினிமாவுக்குள் நடிக்க வந்தார். ஆனால் இவரது மகள் திவ்யா சினிமா பக்கம் வரவில்லை. இவர் தற்போது நியூட்ரியநிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் திவ்யா ஹோம்லி லுக்கில் வெளியான போட்டோக்களை தான் நாம் அதிகம் பாத்திருப்போம்.

ஆனால் இப்பொழுது படு மாடர்ன் லுக்கில் இவரது போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் அவங்களா இவங்க என்று வாயடைத்து போயுள்ளனர். வேற லெவலில் மாடர்ன் டிரஸ் அணிந்து இளம் நடிகைகளுக்கே திவ்யா டஃப் கொடுப்பார் போல. இவரின் லேட்டஸ்ட் போட்டோக்களை இங்கே பார்க்கலாம்.

இதோ அந்த புகைப்படங்கள்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here