சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவில் செல்வதற்கான முக்கிய அறிவிப்பு., வனத்துறையினர் அதிரடி!!!

0
சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவில் செல்வதற்கான முக்கிய அறிவிப்பு., வனத்துறையினர் அதிரடி!!!

ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய தினங்களில் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆடி அமாவாசை வர உள்ளதால், விருதுநகரில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சந்தன மற்றும் சுந்தர மகாலிங்க கோவிலில் விசேஷ வழிபாடுகள் நடைபெற உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மளமளவென சரிந்த தக்காளி விலை.., ஒரு கிலோ 30 க்கு விற்பனை.., குஷியில் இல்லத்தரசிகள்!!!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வர இருப்பதால் ஆகஸ்ட் 12 முதல் 17 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here