சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளருக்கு ஜாமீன் மனு., நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு!!!

0
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளருக்கு ஜாமீன் மனு., நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ்-ஐ விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் கொலை செய்தனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் 5-வது முறையாக ஜாமீன் வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை இன்று (பிப்.1) பரிசீலித்த நீதிபதிகள், விசாரணை தாமதமாகி வருவதாக சிபிஐ தரப்பு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார். அதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை 5-வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Enewz Tamil WhatsApp Channel 

பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்…,  படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here