அந்நியன் படத்தில் நடித்த நடிகை சதாவா இது? இப்படி ஆளே மாறி வந்து நிக்குறாங்களே – ஸ்தம்பித்த இணையம்!

0
அந்நியன் படத்தில் நடித்த நடிகை சதாவா இது? இப்படி ஆளே மாறி வந்து நிக்குறாங்களே - ஸ்தம்பித்த இணையம்!
ஜெயம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை சதா. பின்னர் வர்ணஜாலம், அந்நியன், திருப்பதி, ப்ரியசகி என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் நடித்த சதா பின்னர் அந்நியன் படத்தில் டோட்டல் மாடர்னாக பாடல்களுக்கு நடனம் ஆடி இருப்பார்.
ஆனால் சில ஆண்டுகளிலேயே இவரின் மார்க்கெட் போனது. எனவே சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1 போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார் சதா. கடைசியாக தமிழில் இவரின் Torchlight படம் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் விதமாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். படு மாடர்ன் லுக்கில் வெளியாகி இருக்கும் இவரின் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஸ்தம்பித்து போய்யுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here