அந்த இடத்தில் டாட்டூ போடுவதை வீடியோவாக வெளியிட்ட சார்பட்டா நாயகி.. கண்டபடி திட்டும் ரசிகர்கள்!!

0

நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சஞ்சனா நடராஜன். பின்னர் இறுதி சுற்று படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து இருப்பார்.

இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது தனுஷின் ஜகமே தந்திரம் படம் தான். அதில் வள்ளி கதாபாத்திரத்தில் இவரின் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதுவும் குறிப்பாக ரகிட ரகிட பாடலில் இவர் ஆடிய நடனம் அனைவரையும் கட்டி போட்டது.

அதை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்தார். அந்த படமும் ஹிட் அடிக்க இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இவர் தன் இடுப்பில் டாட்டூ போடுவதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். பலரும் இதை போயா வீடியோவா போடுவீங்க என திட்டி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here