“இப்படிலாம் பாக்காதீங்க பசங்களுக்கே வெக்கம் வரும்ங்க…” –  விஜய் டிவி பிரபலத்தின் அசத்தலான புகைப்படம்!!!

0

சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மஹாலட்சுமி. இவர் நடித்த முதல் சீரியல் ‘பிரிவோம் சந்திப்போம்’. சின்னத்திரயில் ரச்சிதா மஹாலட்சுமி நடிப்புக்கு, ட்ரெஸிங் ஸ்ட்டைலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படிலாம் பாக்காதீங்க பசங்களுக்கே வெக்கம் வரும்ங்க:

சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பலருக்கும் விருப்பமான நடிகையாக இருந்து வருபவர் ரச்சிதா மஹாலட்சுமி. கர்நாடகாவைச் சேர்ந்த ரச்சிதா படித்தது ஜர்னலிசம். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, தனது விதவிதமான படங்களையும், தகவல்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ள அவர்,

தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இப்போது இவர் “Behind every strong women there is a story that gave them no choice” என்ற கேப்சனில் சேலையில் உள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here