காக்க கடி கடுச்சு சிறு மாங்காய் தின்போமா?? ப்ரணிகாவுடன் சூப்பராக ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணவிக்ரம் தற்போது சூப்பரான ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சரவணவிக்ரம்

குடும்ப ஒற்றுமையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தம்பிகளை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய மூர்த்தி குழந்தை வேண்டாம் என்று எத்தனை நாட்கள் தள்ளிப் போட்ட பின்பு இப்பொழுதுதான் தனம் கர்ப்பமாக உள்ளார். சந்தோசமாக இருக்க வேண்டிய நேரத்தில் கடைக்குட்டி கண்ணன் செய்த செயல் குடும்பத்தையே கதிகலங்க வைத்தது.

லட்சுமி இறந்துபோக இதனால் கண்ணன் மீது நாள் அனைவருக்கும் கோபம் அதிகமாகி கொண்டே உள்ளது. இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம் கண்ணனை வைத்து தான் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அவர் பாவம் கணேசன் சீரியலில் நடித்துவரும் ப்ரனிகா உடன் இணைந்து செய்த ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here