இரண்டு தாரத்தின் மகள்களுடன் இணைந்த நடிகர் சரத்குமார் – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0
தனது மனைவியின் இளைய கணவரின் மகளையும் சேர்த்து கொண்ட சரத்குமார்.., என்ன மனசு சார் உங்களுக்கு!!
தனது மனைவியின் இளைய கணவரின் மகளையும் சேர்த்து கொண்ட சரத்குமார்.., என்ன மனசு சார் உங்களுக்கு!!

தமிழில் முன்னணி நாயகனாக இருக்கும் சரத்குமார் தனது மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

புலன் விசாரணை படத்தில் நடித்ததன் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தான் சரத்குமார். அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றிருந்தார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த சரத்குமார் அதன் பிறகு அரசியலிலும் களமிறங்க ஆரம்பித்தார். இவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் முதல் மனைவி சாராவை விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு தான் தன்னுடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்த ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி சாராவிற்கு வரலக்ஷ்மி என்ற மகள் உள்ளார் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். இந்நிலையில் தனது இரண்டு தாரத்தின் மகள்களுடன் சரத்குமார் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here