தன் இரண்டு மனைவிகளின் குழந்தைகளுடன் நடிகர் சரத்குமார் – எவ்வளவு பெரிய குடும்பம் பார்த்தீங்களா??

0
நடிகர் சரத்குமார் ஆணவ பேச்சு - இதை செய்தால் இனி நான் நடிக்கவே மாட்டேன்! கொந்தளித்த நெட்டிசன்கள்!!

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமார் தனது இரண்டு மனைவிகளின் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

தமிழில் பிரபல நாயகனாக வலம் வருபவர் தான் சரத்குமார். பல குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அனைவர் மனதிலும் நிலையான இடத்தை பிடித்து விட்டார்.

ஆரம்பத்தில் பல தடைகளை கடந்து தான் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது 67 வயது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு தனது உடலை மைண்டைன் செய்து வருகிறார்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மொத்த குடும்பத்துடன் அதாவது முதல் மனைவி சாயா மற்றும் இரண்டாவது மனைவி ராதிகாவின் மகன் மற்றும் மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here