தன் இரண்டாவது மனைவியின் மகளின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய சரத்குமார் – ட்ரெண்டாகும் பர்த்டே கிளிக்ஸ்!!

0
தன் இரண்டாவது மனைவியின் மகளின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய சரத்குமார் - ட்ரெண்டாகும் பர்த்டே கிளிக்ஸ்!!
தன் இரண்டாவது மனைவியின் மகளின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய சரத்குமார் - ட்ரெண்டாகும் பர்த்டே கிளிக்ஸ்!!

தமிழில் முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் இரண்டாவது மனைவியின் மகள் பிறந்தநாள் விழா விமர்சையாக நடந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்:

80ஸ் காலங்களில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் சரத்குமார். ஆரம்பத்தில் இருந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தான் பல ட்விஸ்டுகள் உள்ள படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். நாட்டாமை படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

தன் இரண்டாவது மனைவியின் மகளின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய சரத்குமார் - ட்ரெண்டாகும் பர்த்டே கிளிக்ஸ்!!
தன் இரண்டாவது மனைவியின் மகளின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய சரத்குமார் – ட்ரெண்டாகும் பர்த்டே கிளிக்ஸ்!!

இவரும் ராதிகாவும் அதிக படங்களில் இணைந்து நடிக்க இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே சரத்குமாருக்கும் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது. ராதிகாவிற்கு சரத்குமார் மூன்றாவது கணவர் தான். இதனால் இவர்களுக்கு அதிக விமர்சனம் எழுந்தது.

தன் இரண்டாவது மனைவியின் மகளின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய சரத்குமார் - ட்ரெண்டாகும் பர்த்டே கிளிக்ஸ்!!
தன் இரண்டாவது மனைவியின் மகளின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய சரத்குமார் – ட்ரெண்டாகும் பர்த்டே கிளிக்ஸ்!!

பலரும் கிண்டலடிக்க ஆரம்பித்தனர். ஆனாலும் எந்த விமர்சனத்தையும் காதில் வாங்காமல் அன்னியோனியத்துடன் வாழ்ந்து வருகின்றனர் சரத்குமார் ராதிகா தம்பதி. இருவரும் தற்போது அரசியலிலும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகாவின் மகளாகிய பூஜாவின் பிறந்தநாளை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here