ராதிகாவின் இரண்டாவது கணவர் மகளின் குடும்பத்துடன் இணைந்த சரத்குமார் – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0
தனது 2வது மனைவியின், மூத்த கணவருடைய மகளுடன் இருக்கும் சரத்குமார்.., புகைப்படம் உள்ளே!!
தனது 2வது மனைவியின், மூத்த கணவருடைய மகளுடன் இருக்கும் சரத்குமார்.., புகைப்படம் உள்ளே!!

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து தனது கடின உழைப்பால் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் தான் சரத்குமார். தமிழ், தெலுங்கு என இரண்டு பக்கமும் முன்னணி நடிகராக வலம் வந்தார். சினிமா உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலத்திலேயே சாயா என்பவரை திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். அதன் பிறகு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் சரத்குமார். இந்நிலையில் ராதிகாவின் இரண்டாவது கணவரின் மகளான ரேயான் மற்றும் அவரது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here