யாருமே பார்த்திராத  சரத்குமாரின் முதல் மனைவி.., எவ்ளோ அழகா இருக்காங்க.., வைரல் புகைப்படம்!!

0
தென்னிந்திய திரையுலகில் நடிகராக கலக்கி வந்த நட்சத்திரங்களில் ஒருவர் தான் சரத்குமார். 80 களில் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில்  அரசியலில் கால் பதித்து அகில இந்திய சமத்துவ கட்சியை தொடங்கினார்.


இப்படி இருக்க 1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் முடித்த இவருக்கு வரலக்ஷ்மி மற்றும் பூஜா என 2 மகள்கள் உள்ளனர். ஆனால் கருத்து வேறுபாட்டால் 2000 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். இந்நிலையில் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அட..,  சரத்குமாரின் முதல் மனைவி இவ்ளோ அழகா இருக்காங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடைசி விவசாயி பட நடிகை மரணம்., மகனால் தாக்கப்பட்டு உயிரிழப்பு., போலீசார் வழக்கு பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here