வேறு ஆள் போல் மாறி போன சரத்குமார் மூத்த தாரத்தின் மகள் – சமூக வலைத்தளத்தில் வைரல்!

0
வேறு ஆள் போல் மாறி போன சரத்குமார் மூத்த தாரத்தின் மகள் - சமூக வலைத்தளத்தில் வைரல்!

80ஸ் காலத்தில் உள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் சரத்குமார். இன்று வரை இவர் குணச்சித்திர வேடத்தில் நடித்தும் சினிமாவில் நீடித்து வருகிறார். இவரின் முதல் மனைவியின் பெயர் சாயா. இந்த தம்பதிக்கு பூஜா மற்றும் வரலக்ஷ்மி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

பின்னர் சரத்குமார் சாயாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த தம்பதி பிரிந்தனர். அதன் பின் சரத்குமார் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலக்ஷ்மி பற்றி நம்மில் பலருக்கு தெரியும். போடா போடி, சர்க்கார் ஆகிய படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர். சமீபத்தில் உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போனார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தார். தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை தன் புதிய ஸ்லிம் லுக்கில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here