முதல் தாரம், 2ஆம் தாரம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அந்த காரியத்தை செய்த சரத்குமார்.. வீடியோ வைரல்!!

0
முதல் தாரம், 2ஆம் தாரம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அந்த காரியத்தை செய்த சரத்குமார்.. வீடியோ வைரல்!!
முதல் தாரம், 2ஆம் தாரம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அந்த காரியத்தை செய்த சரத்குமார்.. வீடியோ வைரல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான ராதிகா சரத்குமார், குடும்பத்துடன் சேர்ந்து ட்ரிப் சென்றுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான வீடியோ:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான ராதிகா சரத்குமார், ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர். ராதிகா சரத்குமாரை 3வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், ராதிகாவின் மூத்ததாரத்து பிள்ளைகளையும் சரத்குமார் தன் குழந்தைகள் போல பாவித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

திருமணம்,குடும்ப விசேஷம் ஆகிய எதுவானாலும், குடும்பமாக சேர்ந்து மொத்த பேரும் செலிப்ரேட் செய்கின்றனர். அந்த வகையில் சரத்குமார் மகள் வரலட்சுமி, தன் இன்ஸ்டா பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸை எகிறவிட்ட பதான் படத்தின் வசூல்.., 4 நாளில் 400 கோடியை கடந்து சாதனை!!!

அதாவது, ஃபேமிலி ட்ரிப் போக வேண்டும் என ரொம்ப நாள் பிளான் போட்டோம், இப்போதுதான் அந்த சந்தோஷம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது எனக் குறிப்பிட்டு, மொத்த குடும்பமும் நீச்சல் குளத்தில் சந்தோஷமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் எப்பவும், குடும்பமும் குட்டியுமாக சந்தோசமாக இருக்கணும் என இவர்களை வாழ்த்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here