நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் 2வது மகளை பார்த்துளீர்களா?? ஹீரோயினே தோத்துருவாங்க போலையே!!

0

பிரபல நடிகராக வலம் வரும் சரத்குமார் அவர்களின் முதல் மனைவின் இரண்டாவது மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

புலன் விசாரணை படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் சரத்குமார். தெலுங்கு நடிகரான இவருக்கு தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் கொஞ்சம் கூட சளைக்காமல் தனது மொத்த திறமையையும் காட்டி இப்பொழுது 67 வயதிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

மேலும் ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. இவருக்கு சாயா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். வரலக்ஷ்மி மற்றும் பூஜா. சாயா தேவியை 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டார். அதன் பின் தான் ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். சரத்குமாரின் முதல் மனைவியின் இரண்டாவது மகள் பூஜாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here