சரத்குமாரின் முதல் மனைவியின் இரண்டாவது மகளை பார்த்துள்ளீர்களா – குடும்ப புகைப்படம் உள்ளே!

0
தனது 2வது மனைவியின், மூத்த கணவருடைய மகளுடன் இருக்கும் சரத்குமார்.., புகைப்படம் உள்ளே!!
தனது 2வது மனைவியின், மூத்த கணவருடைய மகளுடன் இருக்கும் சரத்குமார்.., புகைப்படம் உள்ளே!!

கோலிவுட்டின் 90ஸ் காலத்தில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் சரத்குமார். இவர் நடித்த சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக, ஐயா, அரசு போன்ற படங்கள் 100 நாட்கள் தியேட்டரில் ஓடியது. தற்போது சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார் சரத் குமார்.

மேலும் தளபதி 66 படத்திலும் சரத்குமார் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவர் 1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து 2000 ஆம் ஆண்டு பிரிந்தார். பின்னர் தான் ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். சரத் குமார் – சாயா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மூத்த மகள் வரலட்சுமியை நாம் நன்கு அறிந்திருப்போம். போடா போடி, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர். இவரின் இரண்டாம் மகள் பூஜா. இவரை நாம் வெகுவாக கண்டிருக்க முடியாது. தற்போது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here