சரத் குமாரின் மூத்த தாரத்தின் மகள் துளியும் பயமின்றி செய்த காரியம்.. உங்க அப்பாவ பார்க்குற மாதிரி இருக்கு!

0
சரத் குமாரின் மூத்த தாரத்தின் மகள் துளியும் பயமின்றி செய்த காரியம்.. அப்படியே உங்க அப்பாவ பார்க்குற மாதிரி இருக்கு!

பிரபல நடிகர் சரத்குமாரின் மூத்த தாரத்தின் மகள் தற்போது அச்சமின்றி செய்துள்ள ஒரு விஷயம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

சரத்குமாரின் மகள்:

தமிழ் சினிமாவில் 80ஸ் முதல் தற்போது வரை நீடித்து இருக்கும் முக்கிய நாயகிகளில் ஒருவர் நடிகர் சரத்குமார். இவர் நடித்த சூர்யவம்சம், நாட்டாமை, அரசு, மாயி ஆகிய படங்கள் நல்ல வெற்றி பெற்றன. தற்போது சினிமாவில் குணச்சித்திர நடிகராக தொடர்ந்து வருகிறார். இவரின் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இவருக்கு 1984 ஆம் ஆண்டு சாயா என்பவருடன் திருமணம் நடந்தது. பின்னர் 2000 ஆம் ஆண்டு சாயாவை விவகாரத்து செய்து விட்டு பின்னர் ராதிகாவை திருமணம் செய்தார் சரத்குமார். சரத்குமார் சாயா தம்பதிக்கு முதல் மகளாக பிறந்தவர் தான் வரலட்சுமி. இவரும் போடா போடி, தாராதப்பட்டை, சர்க்கார், சண்ட கோழி 2 ஆகிய படங்களில் நடித்து இருப்பார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் கூட வரலக்ஷ்மி தன் உடல் எடையை நன்கு குறைத்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் வரலக்ஷ்மி யானை முகாமிற்கு சென்று அங்குள்ள யானைகளுடன் விளையாடியதும், உணவு ஊட்டியதும் குறித்தான வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இந்த காணொளி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் உங்க அப்பாவுக்கு இருக்க அதே தைரியம் உங்களுக்கு இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here