சச்சின் மகளை கழட்டி விட்டு பாலிவுட் நடிகைக்கு ஓகே சொன்ன கிரிக்கெட் வீரர் – வைரலாகும் ஜோடி புகைப்படம்!

0
சச்சின் மகளை கழட்டி விட்டு பாலிவுட் நடிகைக்கு ஓகே சொன்ன கிரிக்கெட் வீரர் - வைரலாகும் ஜோடி புகைப்படம்!
சச்சின் மகளை கழட்டி விட்டு பாலிவுட் நடிகைக்கு ஓகே சொன்ன கிரிக்கெட் வீரர் - வைரலாகும் ஜோடி புகைப்படம்!

இந்திய அணியின் வீரர் சுப்மன் கில் ஹிந்தி நடிகையுடன் சுற்றி திரிவதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவர் சச்சின் மகளை காதலித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியது.

இது நமக்கு தேவையா?

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் உள்ளூர் தொடர்களான ஐபிஎல்-இல் அதிரடி காட்டியதன் மூலம் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். இதன் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் முதன் முதலாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அண்மையில் நடைபெற்ற ஜிம்பாப்வே-விற்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட சிறப்பாக ஆடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இவரது ஆட்டத்தின் மூலம் அந்த தொடரில் இவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. கடந்த நான்கு வருடங்களில் இவர் இதுவரை 11 டெஸ்ட் மட்டும் 9 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி பல ரன்கள் குவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் சுப்மன் கில் இந்திய அணியில் படைக்க வேண்டிய சாதனைகள் இன்னும் ஏராளம் உள்ளனர். ஆனால் அவர் அதை தவிர மற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதாவது அண்மையில் இவருக்கும் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்தது. இந்நிலையில் சுப்மன் கில்-லிடம் இந்திய ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள் என கேட்டதற்கு நான் எப்போதும் சிங்கிளாக தான் எனக் கூறி கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் இவர் ஹிந்தி நடிகையான சாரா அலி கானுடன் டேட்டிங் செய்த  புகைப்படம் போன்றவை இணையத்தில் வைரலாகி வந்தது. இதனால் சச்சின் மகளின் கழட்டிவிட்டு ஹிந்தி நடிகையுடன் கில்மா செய்யும் சுப்மன் கில் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த ஹிந்தி நடிகையான சாரா அலி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த கேதார்நாத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிரிக்கெட்டில் திறமைகளை வளர்த்துக் கொள்ள பலர் இருக்கும்போது இவர் ஏன் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here