கிளாமர் ஹீரோயின்களுக்கே டப் கொடுத்து குனிந்து நிமிர்ந்து ரீல்ஸ் செய்யும் அதிதி.. சங்கர் மகளால் அல்லோலப்படும் இன்ஸ்டா!!

0

சினிமா துறையில் பொதுவாகவே சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நடிக்க வருவது சகஜம். பிற நடிகர்களை விட வாரிசு நடிகர்களின் மேல் ரசிகர்களின் கவனம் சற்று அதிகமாகவே இருக்கும். அவ்வாறு தற்போது வெள்ளித்திரைக்கு நுழைந்தவர் தான் அதிதி சங்கர்.

அதிதி சங்கர், இவர் பிரபல இயக்குனர் சங்கரின் வாரிசு. இவர் தற்போது சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி நாயகனாக நடிக்கும்  ‘விருமன்’ படத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் மீதும் அதிதி மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிமாகி உள்ளது.

சினிமாவில் நுழைந்து விட்டதால் இவரும் கிளாமர் போட்டோஸ், ரீல்ஸ் என ஷேர் செய்து ரசிகர்களை மிரள வைத்து வருகிறார். அந்த வகையில் தன் தலைமுடியை தூக்கி குனிந்து நிமிர்ந்து ரீல்ஸ் செய்துள்ளார். அதற்கு ரசிகர்கள் ஒரு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இப்படியா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here