‘இழுத்து பிடிச்சு நீ என்ன கிறங்க வைக்கிற..’ – விஜய் டிவி ரொமான்டிக் ஜோடியின்.., ரொமான்டிக் ரீல்ஸ்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா தம்பதிகள் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சஞ்சீவ், ஆலியா மனசா

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. அதில் நடித்து புகழ் பெற்றவர்கள் தான் சஞ்சீவ், ஆலியா மனசா. சஞ்சீவ் வீட்டில் வேலை செய்யும் செம்பாவை வீட்டில் உள்ள அனைவரும் கொடுமை படுத்த வெளிநாட்டில் இருந்து வரும் சஞ்சீவ் அவருக்கு பக்க பலமாக இருக்கிறார்.

செண்பாவிற்கு திருமணம் செய்ய போய் கடைசியில் அவர் அவன் ஒரு பொருக்கி என தெரிந்து உடைந்து போகிறார் சஞ்சீவ் அப்பா. தன் அப்பாவின் உயிரை காப்பாற்ற ராஜீவ் ஆலியாவை திருமணம் செய்து கொள்கிறார்.

அதன் பிறகு இருவருக்குள்ளும் எப்படி காதல் மலருகிறது என்பது தான் அந்த கதையின் சுருக்கம். இப்படி சீரியலில் பல ரொமான்ஸ் சீன்களில் நடித்து நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்து விட்டனர்.

தற்போது இளம் தம்பதிகளாக நிஜ வாழ்க்கையில் ஜொலித்து வருகின்றனர். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by sanjeev (@sanjeev_karthick)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here