அழகில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாண்டியின் இரண்டு மாத குழந்தை – கொஞ்சி தீர்த்த ரசிகர்கள்!

0
அழகில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாண்டியின் இரண்டு மாத குழந்தை - கொஞ்சி தீர்த்த ரசிகர்கள்!
அழகில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாண்டியின் இரண்டு மாத குழந்தை - கொஞ்சி தீர்த்த ரசிகர்கள்!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் தான் சாண்டி. தற்போது அவரின் இரண்டாவது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சாண்டி மாஸ்டர்

மானாட மயிலாட நிகழ்ச்சியில் மூலம் தனது நடன திறமையை காட்டியவர் தான் சாண்டி மாஸ்டர். இவருக்கும் பிக் பாஸ் காஜலுக்கு திருமணம் ஆன நிலையில் சில வருடங்களிலேயே விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு சில்வியாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தான் அவர்களுக்கு லாலா என்ற குழந்தை பிறந்தது.

அழகில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாண்டியின் இரண்டு மாத குழந்தை - கொஞ்சி தீர்த்த ரசிகர்கள்!
அழகில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாண்டியின் இரண்டு மாத குழந்தை – கொஞ்சி தீர்த்த ரசிகர்கள்!

அப்பொழுது தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு அதிகரித்தது. இப்பொழுது பல படங்களில் டான்ஸ் மாஸ்டரராக முத்திரை பதித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது சாண்டி தனது இரண்டாவது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here