ராஜ மாதா கெட்டப்பில் போஸ் கொடுத்த சனம் ஷெட்டி… வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் சனம் ஷெட்டி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதன் புகைப்படங்களில் பாகு பாலி ராஜ மாதா கெட்டப்பில் உடை அணிந்து போஸ் கொடுத்த உள்ளார்.

ராஜ மாதா கெட்டப்பில் போஸ் கொடுத்த சனம் ஷெட்டி... வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!!!
ராஜ மாதா கெட்டப்பில் போஸ் கொடுத்த சனம் ஷெட்டி… வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!!!

அம்புலி என்ற தமிழ் படத்தின் மூலம் இவர் திரைக்குள் அடியெடுத்து வைத்தார். ஆனால் அவர் புகழ் பெற்றது நடித்த படங்களால் அல்ல, பிக் பாஸ் சீசன் 3ல் தான். அதில் பங்கு தர்ஷன் அவர்களின் காதலியாக பல சர்ச்சைகளில் சிக்கிய போது தான் இவரின் பெயர் மற்றும் முகம் அறியவந்தது. மேலும் இதன் மூலமாக தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைய வாய்ப்பு கிடைத்து என்று கூட சொல்லாம்.

ராஜ மாதா கெட்டப்பில் போஸ் கொடுத்த சனம் ஷெட்டி... வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!!!
ராஜ மாதா கெட்டப்பில் போஸ் கொடுத்த சனம் ஷெட்டி… வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!!!

மேலும் அந்த நிகழ்ச்சியிலும் நேக்கு போக்காக அந்த நிகழ்ச்சியின் தன்மையை புரிந்து விளையாடி வந்தார். முதலில் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் அதன் பின்னர் அவரின் செய்கைகள் மூலம் இவருக்கு ரசிகர்கள் சேர்ந்தனர். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாவில் வித்தியாசமாக புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

ராஜ மாதா கெட்டப்பில் போஸ் கொடுத்த சனம் ஷெட்டி... வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!!!
ராஜ மாதா கெட்டப்பில் போஸ் கொடுத்த சனம் ஷெட்டி… வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!!!

அதாவது கவர்ச்சி தழைத்தோங்க டூ பீஸ் உடையில் புகைப்படங்களை ஷேர் செய்து கொண்டிருந்தார். திடீரென அதற்கு அப்படியே எதிர்மறையாக முழுவதையும் மூடி புடவையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ராஜா மாதா போல் உடை அணிந்து கால் மேல் கால் போட்டு கொண்டு உள்ள புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here