சல்லடை சேலையில் ரசிகர்களின் மனதை உடைத்த சனம் ஷெட்டி… ட்ரெண்டாகும் போட்டோ கிளிக்ஸ்!!!

0
சல்லடை சேலையில் ரசிகர்களின் மனதை உடைத்த சனம் ஷெட்டி... ட்ரெண்டாகும் போட்டோ கிளிக்ஸ்!!!
சல்லடை சேலையில் ரசிகர்களின் மனதை உடைத்த சனம் ஷெட்டி... ட்ரெண்டாகும் போட்டோ கிளிக்ஸ்!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தார் சனம் ஷெட்டி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கண்ணாடி போன்ற மெல்லிய சேலையில் தாறுமாறாக போஸ் கொடுத்து உள்ளார்.

சல்லடை சேலையில் ரசிகர்களின் மனதை உடைத்த சனம் ஷெட்டி... ட்ரெண்டாகும் போட்டோ கிளிக்ஸ்!!!
சல்லடை சேலையில் ரசிகர்களின் மனதை உடைத்த சனம் ஷெட்டி… ட்ரெண்டாகும் போட்டோ கிளிக்ஸ்!!!

தமிழில் அம்புலி என்ற படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார் சனம் ஷெட்டி. அதன் பின்னர் மலையாள திரையிலும் களம் கண்டார். எனினும் அவருக்கு திரையில் அந்த அளவுக்கு சாதிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 15 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

சல்லடை சேலையில் ரசிகர்களின் மனதை உடைத்த சனம் ஷெட்டி... ட்ரெண்டாகும் போட்டோ கிளிக்ஸ்!!!
சல்லடை சேலையில் ரசிகர்களின் மனதை உடைத்த சனம் ஷெட்டி… ட்ரெண்டாகும் போட்டோ கிளிக்ஸ்!!!

இருப்பினும் இவரின் இந்த அளவிலான புகழுக்கு காரணம் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் முதலில் அனைவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து பல வித சர்ச்சைகளில் சிக்கி வந்தார். மேலும் வீட்டில் இருப்பவரின் வெறுப்பையும் மக்கள் வெறுப்பையும் சந்தித்தார். அதன் பின்னர் நாட்கள் நகர நகர பல பிரச்சனைகளை நேர்மறையாக எடுத்துரைத்தார்.

சல்லடை சேலையில் ரசிகர்களின் மனதை உடைத்த சனம் ஷெட்டி... ட்ரெண்டாகும் போட்டோ கிளிக்ஸ்!!!
சல்லடை சேலையில் ரசிகர்களின் மனதை உடைத்த சனம் ஷெட்டி… ட்ரெண்டாகும் போட்டோ கிளிக்ஸ்!!!

இதனால் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் மெல்லிய கண்ணாடி சேலையில் மொத்தமும் தெரிய போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here