ஐயயோ.., மொட்டை அடித்த சம்யுக்தா.., துரத்தி துரத்தி வம்பு செய்த விஷ்ணு காந்த்.., ஷாக் வீடியோ உள்ளே!!

0
ஐயயோ.., மொட்டை அடித்த சம்யுக்தா.., துரத்தி துரத்தி வம்பு செய்த விஷ்ணு காந்த்.., ஷாக் வீடியோ உள்ளே!!
ஐயயோ.., மொட்டை அடித்த சம்யுக்தா.., துரத்தி துரத்தி வம்பு செய்த விஷ்ணு காந்த்.., ஷாக் வீடியோ உள்ளே!!

ஷார்ட் பிலிம்கள் பலவற்றில் நடித்ததன் மூலம் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தவர் தான் சம்யுக்தா. சிப்பிக்குள் முத்து சீரியலில் தனது எதார்த்த நடிப்பை ஊன்றினார். இப்பொழுது முத்தழகு சீரியலிலும் நடித்து வருகிறார். சிற்பிக்குள் முத்து சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து கடந்த மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இப்பொழுது சில மனஸ்தாபங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். சோசியல் மீடியா முழுக்க இவர்களின் விவாகரத்து குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது இருவரும் மாறி மாறி லைவில் சண்டை போட்டு வருகின்றனர். நெட்டிசன்கள் இவர்களை கழுவி ஊற்றினாலும் அதனை அவர்கள் கண்டுகொள்ளவும் இல்லை.

ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக களம் இறங்கும் இன்ஸ்டாகிராம்?? பயனாளர்கள் ஹேப்பி!!!

இந்நிலையில் இப்பொழுது இவர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் செய்த அட்ராசிட்டிஸ், சண்டைகள் அனைத்துமே வெளியாகியுள்ளது. இப்படி இருந்தவங்களா இப்படி பிரிஞ்சுட்டாங்க என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here