மாராப்பை விலக்கி சைடு போஸில் மொத்தத்தையும் காட்டிய சம்யுக்த்தா… கிறங்கி போன ரசிகர்கள்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்த்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கடற்கரையில் புடவையின் மாராப்பை  விலக்கி சைடு போஸ் கொடுத்து உள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் அறிய வந்த பெயர் தான் சம்யுக்த்தா. இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். மேலும் இவர் சன் டிவியில் ஒரு சீரியலிலும், ஒரே ஒரு படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் பெண்  தொழிலதிபராவார். இந்நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் அல்லாதவர்கள் என்ற பிரிவின் அடிப்படையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார்.

அந்த நிகழ்ச்சியில் பாலா, ஷிவானி உடன் கூட்டணியில் ஒருவராக இருந்தார். மேலும் இவர் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரியுடன் பல வித மோதல்களில் ஈடுபட்டார். அதுமட்டுமில்லாமல் ஆரியை சரமாரியாக திட்டியும் இருந்தார். இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைய தொடங்கியது. இதையடுத்து அவர்   சில வாரங்களுக்கு பின்னர் அந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பின்னர் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இருப்பினும் சோசியல் மீடியாவில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் தனது புடவையின் மாராப்பை விலக்கி சைடு போஸில் மொத்தமும் தெரிய போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை திணற வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here