ஸ்கூல் யூனிபார்மில் 10 வயது குறைந்தது போல் இருக்கும் சம்யுக்த்தா… அதிர்ச்சியில் வாயடைத்து போன இணையவாசிகள்!!

0
ஸ்கூல் யூனிபார்மில் 10 வயது குறைந்தது போல் இருக்கும் சம்யுக்த்தா... அதிர்ச்சியில் வாயடைத்து போன இணையவாசிகள்!!
ஸ்கூல் யூனிபார்மில் 10 வயது குறைந்தது போல் இருக்கும் சம்யுக்த்தா... அதிர்ச்சியில் வாயடைத்து போன இணையவாசிகள்!!

விஜய் டிவியின் பிரமாண்ட மேடை மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் சம்யுக்தா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் ஸ்கூல் யூனிபோர்ம் உடன் ஒரு பள்ளி மாணவி போல இருக்கிறார்.

ஸ்கூல் யூனிபார்மில் 10 வயது குறைந்தது போல் இருக்கும் சம்யுக்த்தா... அதிர்ச்சியில் வாயடைத்து போன இணையவாசிகள்!!
ஸ்கூல் யூனிபார்மில் 10 வயது குறைந்தது போல் இருக்கும் சம்யுக்த்தா… அதிர்ச்சியில் வாயடைத்து போன இணையவாசிகள்!!

மாடல், சீரியல் நடிகை என பல்வேறு பரிமாணங்களை கொண்டவர் சம்யுக்தா. மேலும் இவர் ஒரு பெண் தொழிலதிபருமாவார். என்ன தான் மாடலிங் துறையில் சிறந்து விளங்கினாலும் மக்களுக்கு பரிச்சியமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இருக்க வேண்டும் அப்பொழுது தான் மக்களுக்கு அவர்களின் முகம் மற்றும் பெயர் நன்கு மனதில் பதியும்.

ஸ்கூல் யூனிபார்மில் 10 வயது குறைந்தது போல் இருக்கும் சம்யுக்த்தா... அதிர்ச்சியில் வாயடைத்து போன இணையவாசிகள்!!

இந்நிலையில் இவர் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் மத்தியில் தன்னுடைய முகம் மற்றும் பெயரை அறிய வைத்தார். இருப்பினும் அந்த நிகழ்ச்சி வாயிலாக ரசிகர்களை கவரவில்லை என்றாலும், அதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

ஸ்கூல் யூனிபார்மில் 10 வயது குறைந்தது போல் இருக்கும் சம்யுக்த்தா... அதிர்ச்சியில் வாயடைத்து போன இணையவாசிகள்!!
ஸ்கூல் யூனிபார்மில் 10 வயது குறைந்தது போல் இருக்கும் சம்யுக்த்தா… அதிர்ச்சியில் வாயடைத்து போன இணையவாசிகள்!!

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் என்ற அடையாளமும் கிடைத்து. இந்நிலையில் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடனமாடி வருகிறார். அதற்காக ஸ்கூல் யூனிபார்ம் கெட்டப்பில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களில் அவர் ஸ்கூல் யூனிபார்மில் பள்ளி மாணவியாக காட்சி தருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here