ஷூட்டிங்கில் படுகாயம் அடைந்த ஜெயம் ரவி பட நடிகை – ரத்தம் வழிந்து வலியில் துடித்த புகைப்படம்!

0
ஷூட்டிங்கில் படுகாயம் அடைந்த ஜெயம் ரவி பட நடிகை - ரத்தம் வழிந்து வலியில் துடித்த புகைப்படம்!

கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் தமிழில் கோமாளி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பப்பி, தேள், மன்மத லீலை ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ராணா, க்ரீம் ஆகிய கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் வெளியிடும் இன்ஸ்டா புகைப்படங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்நிலையில் க்ரீம் படத்தின் சண்டை கட்சியில் இவர் நடிக்கும் பொழுது மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. டூப் போடாமல் இவர் நடிக்கும் பொழுது அவரது காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்து வலியால் துடித்து உள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல்.. பொருட்கள் வாங்குவதில் சிக்கல்.. கார்டுகள் ரத்து!

அதன் பின் சம்யுக்தாவை உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேலும் மருத்துவர்கள் அவரது காலில் ligament tear ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here