பிறந்தநாள் பார்ட்டியில் ஒன்றாக கூடி கும்மியடித்த பிக் பாஸ் பிரபலங்கள் – என்ன ஒரு நடப்பு பார்த்தீங்களா??

0

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் இந்த போட்டியார்கள் தொடர்ந்து நட்பை வளர்த்து கொண்டே இருக்கின்றனர். தற்போது சம்யுக்தா பிறந்தநாளை அனைவரும் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சம்யுக்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சீசன் முடிந்த பிறகும் அந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவர்.

ஆனால் பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்ட போட்டியார்களான கேபி, ஆஜித், ரியோ, பாலா, ஷிவானி, சம்யுக்தா, ரம்யா பாண்டியன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் அடிக்கடி சந்தித்து தங்களது நட்பை வளர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

தற்போது சம்யுக்தாவிற்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் ஆஜித், பாலா, ஷிவானி, ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பார்ட்டியை கொண்டாடியுள்ளனர். பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைபக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here