பாத் டப்பில் கணவருடன் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த விக்ரம் பட நடிகை.. போட்டோ எடுக்க வேற இடமே கிடைக்கலையா?

0

2001 ஆம் ஆண்டு பாலிவுட்டில் கபி சவுதம் கபி என்ற படம் மூலம் அறிமுகமானார் நடிகை அனிதா ஹாசநந்தினி. பின்னர் 2002 ஆம் ஆண்டு விக்ரமின் சாமுராய் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் இவருக்கு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது.

தமிழில் இவர் சாமுராய் படத்தை தவிர சுக்ரன், வருஷமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்னர் இவருக்கு வாய்ப்புகள் படிப்படியாக சரிய தொடங்கியது. சினிமா வாய்ப்புகள் கம்மி ஆனதால் நாகினி சீரியலில் நடிக்க களம் இறங்கினார்.

இந்நிலையில் தன் கணவர் ரோஹித் ரெட்டியுடன் குளியல் தொட்டியில் படு மோசமான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். மேலும் அந்த போட்டோக்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here