சாம்சங் புது ரக பட்ஜெட் ஸ்மார்ட்போன் – ஜூலை 6 சந்தைக்கு வரவுள்ளது!!!

1
சாம்சங் புது ரக பட்ஜெட் ஸ்மார்ட்போன் - ஜூலை 6 சந்தைக்கு வரவுள்ளது!!!
சாம்சங் புது ரக பட்ஜெட் ஸ்மார்ட்போன் - ஜூலை 6 சந்தைக்கு வரவுள்ளது!!!

சாம்சங் நிறுவனம் வரும் ஜூலை 6 ஆம் தேதி புதிய வடிவிலான அதிக சிறப்பம்சங்கள் மற்றும் அதிக திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்பஹானை அறிமுகம் செய்ய உள்ளது, சாம்சங் கேலக்ஸி எப்22 என்று பெயர் வைத்துள்ளது. இது எப் ரக செரிஸ் மொபைல் ஆகும். இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மூலம் பெறலாம் இது மக்களின் பட்ஜெட்க்குள் வாங்க கூடிய போன் எனவே அதுவரை யாரு புது ஸ்மார்ட்போனை அவசரப்பட்டு வாங்கிடவேண்டாம்.

சாம்சங்கின் புது ரக ஸ்மார்ட்போன்…

பிரபல முன்னணி செல்போன் நிறுவனமான சாம்சங் புது ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அதிக திறன் மற்றும் பிரோசசர் அதிகம் உடையது ஆகும். வரும் ஜூலை 6 ஆம் தேதி பகல் 12 மணியளவில் சாம்சங் கேலக்ஸி எப்22 என்ற புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மெர்ட்போனை பிளிப்கார்ட் மூலம் மக்கள் அனைவரும் பெறலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்காக பிளிப்கார்ட் பிரத்தியேகமாக தனது பேஜை வடிவமைத்துள்ளது. மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பிளிப்கார்ட் தெளிவுரைப்படுத்தியுள்ளது,

சாம்சங்கின் புது ரக ஸ்மார்ட்போன்...
சாம்சங்கின் புது ரக ஸ்மார்ட்போன்…

அது என்னென்ன சிறப்பம்சங்கள் என்றால் இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மற்ற மொபைல் போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பவர் இருக்கும் ஆனால் இந்த போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பவர் மற்றும் 48 எம்பி குவாட் கேமராக்கலாய் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 6.4 இன்ச் எச்டி + சமோலேட் டிஸ்ப்ளேவ அதாவது இன்பினிட்டி-யு டிஸ்பிளே, பின்புறம் சதுர வடிவில் கேமெராக்கள் மற்றும் கைரேகை சென்சார் ஆகிய சிறப்புகள் உள்ளன. 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 11 சாப்ட்வேர் என்ற பல சிறப்பம்சங்களுடன் வரப்போகுதாம். இவ்வளவு சிறப்புகள் திறன் உள்ள இந்த ஸ்மார்ட்போன் அதிக விழா இருக்குமோ என்ற எண்ணம் வேண்டாம், இதன் விலை பட்ஜெட் போன் வாங்கும் விலைதான் வருமாம். கடந்த வாரம் வெளி வந்த கேலக்ஸி ஏ 22எப் மடல் போல் இதுவும் இருக்குமாம். இந்த போன் பல வண்ணங்களில் வரும் ஆனால் பிளிப்கார்ட்டில் கருப்பு வண்ணம் மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

1 COMMENT

  1. Samsung mobile வாங்காதீர்கள் நான் Samsung M12 புது மாடல் வாங்கிய நாள் முதல் mobile பிரச்சனை உள்ளது mobile வாங்கி 1 மாதம் தான் ஆகிறது இன்றுவரை (01/07/21) Castemer Care ல் புகார் தெரிவித்தும் அவர்கள் சரி செய்ய வில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here